Friday, November 20, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

 மருமகன் ரவி அனுப்பிய படம்



சுற்றியுள்ள சூழல் தடைகளைக் காட்டிலும்

நற்றமிழே! உன்னுள் இருக்கும் வலிமையோ

எப்போதும் எங்கும் மகத்தானது! சாதிக்கும்

அக்கறை கொண்டே உழை.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home