Friday, November 20, 2020

குடும்ப நண்பர் ராபி நத்தேனியல் அனுப்பிய படங்கள்

 விடியல் காட்சிகள்



விடியல் பொழுதின் எழுச்சிமிகு காட்சிப்

படங்கள் அனைத்தும் அருமை! அழகு!

இயற்கை வரைந்திடும் ஓவியங்கள் எல்லாம்

வியப்பினில் ஆழ்த்தும் விளம்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home