அன்னம் ( சோறு)பாலையும் நீரையும் பிரிக்கும்!
அன்னமென்றால் சோறு! இதனுடன் நீர்கலந்த
வெண்ணிறப் பாலைக் கலந்தேதான் சூடான
அன்னமுடன் சேர்த்தாலோ பாலை உறிஞ்சிவிட்டுத்
தண்ணீரைச் சுற்றி வடித்துவிடும் அன்னந்தான்!
அன்னத் துடன்பாலோ ஒன்றிக் கலந்தது!
தண்ணீர் கலக்கவில்லை சாற்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home