Tuesday, December 01, 2020

நண்பர் எழில்புத்தன் அனுப்பியது

 நண்பர் எழில்புத்தன் அனுப்பிய சொற்படம்!

மொழியாக்கம்


மதிக்காமல் காட்டுகின்ற அன்பை எவரும் 

மதிக்கமாட்டார் காட்சிப் பிழையாக மாறும்!

மதித்து வழங்கினால் கல்லும் கனியே!

மதிக்காமல் தந்துவிட்டால்  வைரமும் கல்லே!

மதித்தால் மதிப்புண்டு கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home