Tuesday, December 01, 2020

நண்பர் எழில்புத்தன் அனுப்பியது

 நண்பர் எழில்புத்தன் அனுப்பியது


மொழியாக்கம்

உலகையே மாற்றவல்ல பண்புதான் அன்பு!

வெளிப்படுத்தி னாலே சிறப்பை அறிவோம்!

அழிந்திடும் சொற்களால் மட்டும் அல்ல!

அழியாத நற்செயல்கள்

மூலமாகக் காட்டு!

உயிரை உருக்கிடும் அன்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home