நண்பர் IG சேகருக்கு வணக்கம்!
புரெவி வருமோ?
நிவர்போன நிம்மதி காண்பதற்குள் வங்கக்
கடலில் புரெவி புயலாம்!
வருமோ?
திசையெது? நீதான் தெரிந்துகொள்ள ஆர்வம்!
வணக்கத்தைத் தந்தமைக்கு நன்றியை ஏற்பாய்!
மனங்கனித்த வாழ்த்தையும் சொல்லு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:59 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home