நண்பருக்கு நன்றி!
சிந்தனை சிற்பிபோல் சிந்திக்கும் உன்னழகும்
கண்கவரும் வண்ணமும் ஆகா, இயற்கையின்
நன்கொடைப் பண்பன்றோ! வாழ்த்தி வணங்குகிறேன்!
நண்பருக்கு நன்றி நவில்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:43 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home