Sunday, January 03, 2021

மருமகள் திருமதி வினோதினி மோகன் பிறந்தநாள் வாழ்த்து

 மருமகள் திருமதி வினோதினி  மோகன் பிறந்தநாள் வாழ்த்து



நாள் 03.01.2021

இல்லற முத்துக்கள்:

மகள்: கீர்த்தனா - 

மகன்: கிருத்திக் ஆகாஷ்


பன்முக ஆற்றலுடன் பக்குவமாய் இல்லறத்தை

நன்முறையில் கொண்டுசெல்லும் பண்புகளை வாழ்த்துகிறோம்!

அன்புக் கணவருடன் பாசக் குழந்தைகள்

என்றும் உடனிருக்க உற்றார் உறவினர்கள்

வண்டமிழில் வாழ்த்திசைக்க வாழியவே பல்லாண்டு!

தென்றல்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்



0 Comments:

Post a Comment

<< Home