Monday, January 04, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்!


நண்பருக்கு வணக்கம்!

தட்டுக்குள் வட்டமாக வண்ண மயமாகச்

சுற்றிலும் செம்மலர்கள் வைத்தே நடுவிலே

மஞ்சள் நிறமலர்கள் கண்கவர உள்ளன!

அன்பு வணக்கத்தைத் தந்த அருமைக்கு

நன்றி நவில்கின்றேன் இன்று.



0 Comments:

Post a Comment

<< Home