Monday, March 01, 2021

மருமகன் ரவி அனுப்பியது

 வணக்கம்


நேர்மறை என்பதோ ஒவ்வொன்றும் நல்லதென்று

பார்க்கும் நடிப்பல்ல! ஒவ்வொன்றும் தன்னுள்ளே

ஏந்துகின்ற நல்லதைப் பார்த்தே உரைப்பதாம்!

நேர்மறைப் பார்வை மகிழ்ச்சி.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home