Wednesday, March 03, 2021

இதற்காகவா தேர்தல்?

 இதற்காகவா தேர்தல்?



மூன்றெழுத்துக் கட்சியைத் தேர்தலில் தோற்கடிக்க

யார்யாரோ கூட்டணி சேர்க்கின்றார், சேர்கின்றார்!

நேற்றிங்கே மாறுபட்டோர் இன்றிங்கே ஒன்றுபட்டார்!

நாட்டுமக்கள் வாழ்வை வளமாக்க என்னசெய்வோம்

ஆற்றலுடன் சொல்லித்தான் வாக்குகேட்டால் நல்லது!

ஆக்கபூர்வ திட்டத்தை முன்வைப்போர் வெல்லட்டும்!

நாட்டுமக்கள் தேர்ந்தெடுத்தால் வா.



0 Comments:

Post a Comment

<< Home