Friday, September 03, 2021

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை.


மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை.


நேர்மை, ஒழுக்கம் இவற்றைப் புறக்கணித்தால்

வாழ்வில் வளங்கள் பெருகலாம்! ஆனாலும்

ஆழ்மனதின்  நிம்மதி போய்விடும்! அச்சத்தில்

வாழ்க்கை அலைபாயும் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home