குடம்பாலும் நஞ்சு!
கடல்போன்ற செல்வம் பரந்திருந்த போதும்
தடம்மாறிச் செல்லும் ஒழுக்கமற்ற வாழ்க்கை
குடம்பாலில் இங்கே துளிநஞ்சு சேர்ந்தால்
குடம்பாலும் நஞ்சுதான் கூறு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:27 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home