மதுரை பாபாராஜ் கவிதைகள்

Monday, November 29, 2021

தன்னலம்

 தன்னலம்!


உன்னுடைய தன்னலக் காரணத்தால் எங்களை

இங்கே பலியாடாய் மாற்றியது நல்லதல்ல!

பண்பற்ற உன்நடத்தை கண்டே பதறுகின்றோம்!

எங்களுக் கேனிந்த கேடு?


மதுரை பாபாராஜ்

posted by maduraibabaraj at 4:48 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • கொடிது
  • சரியாக வாழப் பழகு
  • ஓரருவி யானதே ஐந்தருவி!
  • குறள் 881
  • சிறுவர்கள் , இளைஞர்கள் பழக்கத்தை மாற்றினால் நன்று!
  • நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!
  • பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடி அவர்கள் அறிவுரை!
  • அனைவருடனும் களத்தில் நிற்பேன்
  • கவிஞர் பாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
  • கண்மூடித்தனம்

Powered by Blogger