Thursday, November 11, 2021

கவித்தென்றல் சிற்பி அய்யாவின் கவிதைக்கு வாழ்த்து!


கவித்தென்றல் சிற்பி அய்யாவின் கவிதைக்கு  வாழ்த்து!


மனதில் முகிழ்த்தெழுந்த நட்புக் கவிதை!

உணர்வில் கலந்த உணர்ச்சிக் கவிதை!

அணையா விளக்கின் அருமைக் கவிதை!

துணிவை வழங்கிய துண்டு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home