Monday, December 06, 2021

எல்லை மீறாதே!

 அகலாது அணுகாது தீக்காய்வார் போல!


எல்லை மீறாதே!


பெண்களோ ஆண்களோ எல்லோரும் நல்லவரே!

தங்களின் எல்லை உணர்ந்து பழகவேண்டும்!

எந்தப் பழக்கமும் எல்லைகள் மீறினால்

என்றுமே தொல்லைதான் செப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home