Monday, December 06, 2021

குடும்பம்

 குடும்பம்!


குடும்பமென்றால் கூட்டுப் பொறுப்பிருக்க வேண்டும்!

அடுத்தடுத்த வீடுபோல் தம்பதி வாழ்ந்தால்

குடும்பத்தின் கோலம் அலங்கோல மாகும்!

குடும்பத்தில் விட்டுக் கொடுக்கின்ற தன்மை

நறுமணம் வீசினால் நன்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home