Monday, February 14, 2022

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்தின் தமிழாக்கம்!


இலக்கினைக் காட்டும் வழியோ தெளிவாய்

இருந்தாலும் நம்மை வழிநடத்த வேலை

நுணுக்கங்கள்  மற்றும் அறிவுரையை இங்கே

இருக்கின்ற ஆதாரத்  தில்எடுத்தல் நன்று!

இலக்கை விரைவில் அடையலாம் நம்பு!

பயன்படுத்திப்  பார்த்தல் அறிவு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home