Thursday, July 21, 2022

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியம்!


மலையளவு எண்ணத்தைக் காட்டிலும்  இங்கே

கடுகளவே செய்யும் இரக்கச் செயலே

மதிப்புள்ள நற்செயலாம் சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home