Thursday, July 14, 2022

திருமதி உமாபாலு அனுப்பிய GIF


மகள் திருமதி. உமாபாலு அனுப்பிய நகரும்படம்!(GIF)


கோப்பைக் குளம்பி சிறுகோப்பை நிரப்பிட

ஊற்றி உறிஞ்சிக் குடிக்கும் அழகினைப்

பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home