Wednesday, July 13, 2022

முனைவர் இராம்குமார்


முனைவர் இராம்குமாருக்கு வாழ்த்து!

13.07.22

உழைப்பால் உயர்ந்து படிப்பால் உயர்ந்தே

முனைவரென்னும் பட்டத்தைச் சாதித்து வென்ற

இராம்குமார் வாழ்க!

வளமுடன் வாழ்க!

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

0 Comments:

Post a Comment

<< Home