Thursday, July 07, 2022

விதிப்படி வாழ்க்கை


விதிப்படி வாழ்க்கை!


கொரோனா விதியைக் கடைப்பிடித்தால் நம்மைக்

கொரோனாதான் தாக்காமல் வாழலாம் என்றே

அரசிங்கே சொல்ல அனைவருக்கும் இங்கே

விதிப்படி வாழ்க்கை உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home