Saturday, July 09, 2022

நண்பர் முருகேசன்


நண்பர் முருகேசன் மதுரை


பச்ச பசேலு வயலிருக்கு

தென்னை மரம் நின்னுருக்கு

மழமேகம் சூழ்ந்திருக்கு

தலப்பா கட்டிகிட்டு

தமிழய்யா நிக்குறாரு!

அருமையான காட்சியிது

அழகான காட்சியிது!


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home