Saturday, July 09, 2022

திருமதி சுமதிஸ்ரீ அவர்கள் அனுப்பிய படம்


திருமதி சுமதிஸ்ரீ அவர்கள் அனுப்பிய படம்!


பறவை சிறகடித்து வானில் பறக்க

பறவையைப் பார்த்தன்று செய்த  விமானம்

சிறகை அசைக்காமல் வானில் பறக்க

இரண்டுவகைக் காட்சியைக் கண்டு மனதால்

ரசித்த சுமதி அவர்கள் படத்தை

எடுத்தே அனுப்பினார் இன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home