நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பியதற்குக் கவிதை!
அன்பைக் காட்டு உறவினிலே
அற்புதம் நடக்கும் வாழ்வினிலே!
விட்டுக் கொடுப்பதில் முந்துங்கள்!
இனிமை யாக வாழுங்கள்!
பிரிவே எட்டாத் தொலைவுக்குப்
போய்விடும் இணைந்தே வாழுங்கள்!
இல்லறம் என்றும் இனிமைதான்!
நல்லறம் மணக்க வாழுங்கள்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home