Tuesday, January 31, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன்  ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


குழுவாய்ப் பணிசெய்தல் எப்போதும் நன்றே!

குழுவினைச் சாராமல் இங்கே தனித்தே

இயங்கிட வாய்ப்புக் கிடைத்தால் பொறுப்பைச்

சுமக்கத் தயங்காதே! உந்தன் முயற்சி

மதிப்பால் உயரும் உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home