நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்!
செயல்களின் சாதனைக் கெல்லையே இல்லை!
அளவுகளின் எல்லை, அணுகுமுறை தன்னை
நிலையை அனுசரித்து மாற்றவேண்டும்! அந்தப்
பணிகள் முழுமை பெறும்மட்டும் இங்கு!
பணிகளின் வெற்றி! நிறைவு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:49 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home