Aguada Fort!
போர்த்து கீசியர் கோட்டையாம்! நீள்கடல்
பார்த்திருக்கும்! பாழடைந்து நிற்கின்ற காட்சியுடன்
ஆரவார மற்ற கலங்கரை தீபமுண்டு!
பார்க்கப் பரவசந் தான்.
வருண்
posted by maduraibabaraj at 3:58 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home