Wednesday, January 25, 2023

ரகு


குடும்பத்திற்கே பெருமை ரகு!


பெற்றோர் மனைவியும் பின்னணியில் வாழ்த்திசைக்க

மெச்சத் தகுந்த பணிக்களத்தின் முன்னணியில்

ஒப்பற்ற தொண்டுகளை செய்ததன்  நற்பயனால்

வெற்றி விருதினை ஆட்சியர் தந்ததை

நற்றமிழால் வாழ்த்துகிறோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

0 Comments:

Post a Comment

<< Home