நண்பர் லிங்கராஜ் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை:
சிக்கல்கள் நீடித்து நிற்பதில்லை! மாறாக
அக்கறையாய்க் கையெழுத்தை நாளும் அனுபவப்
புத்தகத்தில் உங்களது வாழ்க்கையில் அங்கங்கே
இட்டுவிட்டுச் செல்கிறது என்றே புரிந்துகொள்!
தக்கபாடம் கற்பதே நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home