நண்பர் திரு அவர்கள் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை:
வெளிச்சத்தில் ஒவ்வொன்றும் பின்தொடரும் உன்னை!
வெளிச்சத்தை விட்டே இருளில் நுழைந்தால்
நிழல்கூட உன்னைத் தொடராது! இங்கே!
வெளிச்சமே வாழ்வின் உயிர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:23 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home