நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!
தவறுகளைச் செய்தல் தவறல்ல! ஆனால்
தவறில் இருந்துநாம் அந்தத் தவறைத்
தவறியும் செய்யாமல்
எப்படி வாழ்தல்
அவனியில் என்றேதான் கற்கத் தவறும்
தவறுதான் இங்கே தவறு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:20 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home