GOA
அரபிக் கடலில் அமைந்த நகரம்!
அழகான கோவா இந்திய நாட்டின்
வளமாக மேற்குப் பகுதியில் உண்டு!
பழமை மிளிர்கின்ற மாதாவின் கோவில்
அழகுசெய்ய சுற்றுலா ஆர்வலர்கள் மொய்க்கும்
நகராக உள்ளதைப் பார்.
வருண் ஆதித்யா
posted by maduraibabaraj at 3:53 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home