Thursday, January 26, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புத்தம் புதிய

அனுபவமே! நம்களிப்பின் பாதையே! கற்றுத்

தருகின்ற வாய்ப்பாகும்! நல்லதா ஏற்போம்!

வரும்வாய்ப்பு நல்லதில்லை என்றால்

 தவிர்ப்போம்!

அனுபவத்தை கற்கப் பழகு


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home