Saturday, January 28, 2023

நண்பர் இசக்கிராஜன்


நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


கிடைப்பதற்கு முன்னும் இழந்ததற்குப் பின்னும்

மதிப்பை உணர்வோம்! இடைப்பட்ட நாளில்

மதிப்பை உணரமாட்டோம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home