Sunday, January 29, 2023

பாகா கடற்கரை BAGA BEACH


 Baga beach


பரபரப்பாய் உள்ள கடற்கரை! தண்ணீர்

விளையாட்டு மற்றும் உணவகங்கள் சூழ

மதுக்கூடம் உண்டு!

இரவில் ஆடும் 

அரங்கம்  விளங்க

ஆரவாரக் கூட்டம்

திருவிழாக் கோலந்தான் சொல்.


வருண்

0 Comments:

Post a Comment

<< Home