Palolem beach!
கூட்டமின்றி வெண்மணல் இங்கே பரந்திருக்க
ஆட்டமின்றி தண்ணீர் அமைதியாக உள்ளது!
நாட்டமுடன் சென்றே உணவருந்தும் கூடமுண்டு!
வேட்கையுடன் ஆட இசையரங்கம் உண்டிங்கே!
பார்த்து ரசிக்கலாம் இங்கு.
வருண்
posted by maduraibabaraj at 4:01 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home