பறவைகளின் ஏக்கம்!
பண்பாளர் சேகரோ எங்கள் படங்களை
அன்புடன் போட்டே வணக்கம் அனுப்புவார்!
எங்களுக்குள் போட்டிபோட்டு நாங்கள் இடம்பெறுவோம்!
பண்பாளர் இல்லத்தைச் சுற்றி வருகிறோம்!
என்றாலும் ஏனோ வணக்கம் அனுப்பவில்லை?
எங்களுக்கும் ஏக்கமோ உண்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:57 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home