Monday, January 30, 2023

நண்பர் மொகலீஸ்வரன்


நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒருவர் சிரிக்கின்றார் என்றாலோ வாழ்க்கை

முழுமையாக நாளும் மகிழ்ச்சி நிறைந்த

நிறைவென்று எண்ணவேண்டாம்! அந்தச் சிரிப்பு

வலிமையை நம்பிக்கை தன்னையே ஏந்தும்

அடையாளச் சின்னம்! உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home