Tuesday, January 31, 2023

நண்பர் முருகு



 நண்பர் முருகு தமிழய்யா தூள்!


வேட்டிசட்டை துண்டுபோட்டே எங்க தமிழய்யா

காட்டுகின்ற காட்சியைக் கண்டே ரசிக்கின்றோம்!

போட்டிபோட்டு தென்னையும் நெல்லும் வயலிலே

லூட்டி அடிக்கிறது பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home