Monday, July 17, 2023

மலேசிய நண்பருக்கு வாழ்த்து


மலேசிய நண்பர் திரு காலிட் அவர்களுக்கு வாழ்த்து.


செயற்கையாய் நுண்ணறிவு செய்தியாளர் கண்டேன்!

வியந்தேன்! தமிழிலே வேட்டை இதழின்

வலம்வரும் செய்தி படிக்கின்ற ஆற்றல்!

மலேசிய நண்பருக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home