Monday, July 17, 2023

நண்பர் முரளிக்கு வாழ்த்து


நண்பர் முரளிக்கு வாழ்த்து!


கோப்பை தளும்பத் தளும்ப குளம்பியை

ஊற்றித்தான் காலை வணக்கம் அனுப்பிய

ஊக்கமிகு நட்பிற்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home