வாழ்வின் இயல்பு!
நேராக சென்றிருக்கும் வாழ்க்கை திடீரென்றே
ஓர இறக்கதில் சென்றிருக்கும் அங்கிருந்து
சாலை மலைமேலே ஏறும் நிலையெடுக்கும்!
மேலே முயன்றேதான் செல்வோம்! மலைச்சரிவு
ஆழத்தில் தள்ளிவிடும்! தப்பித்தும் வந்திடுவோம்!
வாழ்க்கையே இப்படியும் அப்படியும்
ஓடவைக்கும்!
வாழ்வின் இயல்பே இது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home