Saturday, September 09, 2023

தலைப்பாகையோடு சென்றதே



 தலைப்பாகை யோடு சென்றது!


தலைக்குவந்த ஒன்று தலைப்பாகை தன்னைக்

கலைத்துவிட்டுச் சென்றதே என்ற மகிழ்ச்சி

தழைத்துவர நின்றேன் சிரித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home