காலைப் படபடப்பு!
பள்ளிக்குச் சென்றாலோ சிற்றலையைக் காண்பதுபோல்
துள்ளிக் களிக்கும்! மனமோ மகிழ்ந்திருக்கும்!
பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலோ பேரலையைக்
கண்டேதான் அஞ்சுதல்போல் உள்ளம் துடித்திருக்கும்!
அம்மா! படபடக்கும் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:15 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home