மகள் திருமதி ரம்யா நாராயணன்
*அகவைத் திருநாள் 17.10.2023 வாழ்த்துப்பா*
வசந்தா மழையின் தெய்வம்..
எங்கள் வீட்டின் வாழும் தெய்வமும் அவளே...!!
கருணையின் மழை,
அன்பின் மழை,
அமைதியின் மழை,
அதிர்ஷ்டத்தின் மழை,
ஆர்வத்தின் மிகை,
திறமைகளின் மிகை,
தீர்க்கத்தின் மிகை என்று அடுக்கிக் கொண்டே போகலாம் அன்னையின் அருமைகளை...!!
வசந்தத்தின் வரவுக்காக காத்திருக்கும்
விருட்சங்கள் வின்வரை வளர தளிர்க்க தவித்திருக்கும்...
எங்கள் வசந்தமோ குடும்பமெனும் விருட்சம் தழைக்க வேண்டி
நாளும் அன்பெனும் தென்றலை வீசி மலர்கள் பூத்து கனிகள் கனிய
மனம் மகிழ்ந்து
மனை தனை போற்றி
மங்களமாய் வாழ்கின்றார்...🫶💖
அகம் குளிர்ந்தும்
புறம் புத்துணர்வோடும்
புன்னகை பூத்தும்
என்றென்றும் வாழ வாழ்த்துகின்றோம்🎊🎊🎊
வணங்குகின்றோம்🙏🙏
தங்கள்
ஆசிர்வாதங்களை வேண்டும் அன்பு உள்ளங்கள் 😍
நாராயணன்
ரம்யா
திவ்யஶ்ரீ❣️❣️❣️
மற்றும் குடும்பத்தார்😍
0 Comments:
Post a Comment
<< Home