முன்னேறு!
நடந்ததை இங்கே கடந்ததாய் எண்ணி
நடப்பதை இங்கே நடைமுறையாய் எண்ணிக்
கடப்பதே வாழ்க்கை! கடந்துவிடும் இங்கே!
முடங்காமல் முன்னேறிச் செல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:11 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home