Saturday, October 14, 2023

கிடைத்ததே நிம்மதி

கிடைத்ததே நிம்மதி!


முடிந்ததைக் கேட்காமல் தந்தால் மகிழ்ச்சி!

முடிந்ததைக் கேட்டும் தராவிட்டால்

துன்பம்!

முடியாத ஒன்றினைக் கேட்பதே சிக்கல்!

கிடைத்ததில் நிம்மதி கொள்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home