ஒவ்வாமை!
உணவிலே ஒவ்வாமை! மாற்றலாம் நாம்தான்!
மருந்திலே ஒவ்வாமை! மாற்றலாம் இங்கே!
கணவன் மனைவிக்குள் இல்லற வாழ்வில்
தினந்தோறும் ஒவ்வாமை என்றாலோ வாழ்க்கை
இருளில் பயணந்தான் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:18 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home