Monday, October 16, 2023

ஐயா புலியூர்க்கேசிகன்


 ஐயா புலியூர்க்கேசிகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவுநாள்!


16.10.23


புலமை இருந்தும் எளிமை மிளிரும்

உரைகள் வழங்கிய ஐயாவின் தொண்டு

நிலைக்கும் உலகில் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home